pages

Saturday, 6 October 2012

இறப்புச்செய்திகள் - 05-10-12

எடிசலாட்(Etisalat) கட்டாரி சம்சுதீன்  அவர்களின் தகப்பனார்,  உரக்கடை யஹ்யா அவர்கள் 05-10-12 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களது மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது