pages

Tuesday, 30 October 2012

தமிழன் டி வி நிகழ்ச்சி அறிவிப்பு

நமதூர் வாசிகளுக்கு ஓர் நற்செய்தி

லப்பைக்குடிகாடு மகளிர் மேல் நிலைப் பள்ளியில்
07-10-2012 அன்று நடைப்பெற்ற
அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி
அடிக்கல் நாட்டு விழா நிகழ்சியை
வரும் (2-11-2012) வெள்ளிக்கிழமை இரவு
இந்திய நேரம் 11 மணிக்கு
துபாய் நேரம் 9.30 மணிக்கு
தமிழன் டி வி யில் பாருங்கள்.
இப்படிக்கு
SP.Shamsudeen
LBK Sangam.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது