pages

Friday, 19 October 2012

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..!

======================================================================

மந்திரி : மன்னா ஏன் போருக்கு போகும் போது “ கவசம்
போடுகின்றீர்கள்?

மன்னன் : இல்லனா எனக்கு “ திவசம்” செய்து விடுவார்கள்.

===================================================================

ராஜா : ஜப்பான் ல சுனாமி வந்ததும் நம்ம நடிகர் தனுஷ் யை உதவிக்கு
கூப்பிட்டாங்கலாம்..

விஜய் : ஏன்?

ராஜா : அவர்தான் சுனாமியிலயே swimming போடுபவராசே…!
====================================================================

குட்டி குரங்கு : அம்மா நாம ஏன் இப்படி அசிங்கமா இருகோம் ?

தாய் குரங்கு : கவலை படாதே ! இப்ப இந்த BLOG ய் படிக்கிரவரை விட நீ
அழகுதான்.

=========================================================================

மனைவி : வேலைக்காரனுக்கு உங்க சட்டைய குடுகாதிங்கனு சொன்னேன்ல கேட்டீங்கலா?

கனவன் : ஏன்?

மனைவி : நீங்கதான்னு நினைத்து…?

கனவன் : அய்யயோ ! ! என்ன ஆச்சு ?

மனைவி : அவனை பூரிகட்டையலா அடிச்சிட்டேன்.

===================================================================

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது