pages

Monday, 29 October 2012

பெருநாள் தொழுகை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 
நமதூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக ஹஜ்ஜூப்பெருநாள் திடல் தொழுகை நமதூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைதிடலில்   27-10-2012 சனிக்கிழமை காலை சரியாக 07:30 மணிக்கு நடைபெற்றது.


இதில் மதுரையைச் சேர்ந்த சகோ.சம்சுதீன் அவர்கள் குத்பா பேருரையாற்றினார்.
இதில் பெருந்திரளான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...




 
 
 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது