pages

Monday, 22 October 2012

இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ரமேஷ்

பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில்   கடந்த 15/10/2012 திங்கள்கிழமை அன்று பில்லாகுளம் கிராமத்தினைச் சேர்ந்த சகோ.ரமேஷ் என்பவர் தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

ரமேஷ் தனது பெயரை இப்ராஹிம் என மாற்றிக்கொண்டார்.
 
அவருக்கு புதுஆத்தூர் கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாத்தை பற்றிய DVDக்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது