pages

Sunday, 7 October 2012

நமதூரில் கூட்டு குர்பானி திட்டம்

இன்ஷா அல்லாஹ்
வரக்கூடிய தியாக திருநாளான ஹஜ் பெருநாளை முன்னிட்டு நமதூரில் ஜமாத்துக்களும் மற்றும் சமுதாய அமைப்புக்களும் கூட்டு குர்பானி திட்டம் விலையை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
 
அதன் விபரம்

ஒரு மாடு 7 பங்கு

அனைவரும் 1600 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளபோது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் ஒரு பங்கிற்க்கு 1500 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பங்கின் விலை ஜமாஅத் வாரியாக

மேற்கு ஜமாஅத் - 1600

கிழக்கு   ஜமாஅத் - 1600
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - 1500

தாருஸ்ஸலாம் ஜமாஅத் - 1600

த.மு.மு.க - 1600

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா - 1600

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது