pages

Thursday, 22 November 2012

ஆஷுரா நோன்பு

ரமலான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அபூஹுரைரா(ரலி) முஸ்லிம் 1962)

ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள்.
(அபூகதாதா(ரலி) முஸ்லிம் 1977)

அமீரகத்தில் ஆஷுரா நோன்பு
 
முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய நாட்களாக உள்ள நவம்பர் 23 மற்றும் 24 (வெள்ளி மற்றும் சனி கிழமை) ஆகிய தினங்களில் அமீரகத்தில்  இரண்டு நாட்கள் நோன்பு நோற்க்க வேண்டும்.
 
தமிழகத்தில் ஆஷுரா நோன்பு 

 முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய நாட்களாக உள்ள நவம்பர் 24 மற்றும் 25 (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) இரண்டு நாட்கள் நோன்பு நோற்பது நபி வழியாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது