pages

Friday, 19 October 2012

அரியலூரில் இஸ்லாத்தை ஏற்ற ஜோசப்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அரியலூர் கிளையில் கடந்த 23-09-2012 அன்று ஜோசப் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை யூசுப் என மாற்றிக் கொண்டார்.
 
இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது