pages

Friday, 19 October 2012

பெரம்பலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  பெரம்பலூர் கிளை சார்பாக கடந்த 03/10/2012 அன்று மருவத்தூரைச் சேர்ந்த ஆசிரியரான சகோ.சத்தியமூர்த்தி தூய மார்க்கமான இஸ்லாத்தை  தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது  பெயரை  முஹம்மது  ரில்வான்  என  மாற்றிக் கொண்டார்.
 
இவருக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள்  மற்றும் சீடிக்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது