pages

Sunday, 25 November 2012

இறப்புச்செய்திகள் - 25/11/12

மேற்கு காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த  தோலி (மர்ஹூம்) ஹாஜா மொய்தீன் அவர்களின் மகனும் தோலி முஹம்மது இஸ்மாயில் மற்றும் ஜாஹீர் ஹுசைன் ஆகியோரின் தந்தையுமான  முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று (25-11-12, ஞாயிற்றுக்கிழமை) மதியம் வபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
 
அவர்களது ஜனாஸா நாளை (26.11.2012, திங்கட்கிழமை) காலை மேற்கு பள்ளிவாசலில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. 
 
அவர்களின் மறு உலகின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
 
 
 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது