pages

Saturday, 24 November 2012

இறப்புச்செய்திகள் 24-11-12

மேற்கு காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த நூர்கனி (மர்ஹூம்) தாஜ்தீன் அவர்களின் மனைவியும் (சுபேதார் உசேன் மகள்) மற்றும் ஜின்னா, ஹாஜா மொய்தீன், சபியுல்லாஹ் ஆகியோரின்  தாயாருமாகிய நூர்கனி பாத்திமாஜான் அவர்கள் இன்று (24-11-12, சனிக்கிழமை)  காலையில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களது  ஜனாஸா இன்று (24-11-12, சனிக்கிழமை)  மாலையில் மேற்கு பள்ளிவாசலில்  உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர்களின் மறு உலகின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது