pages

Friday, 23 November 2012

இறப்புச்செய்திகள்

கிழக்கு நடுத்தெருவைச் சேர்ந்த கோஸ்கனி (மர்ஹூம்)ஜமால் முஹம்மது அவர்களின் மகன்  டாக்சி காதர் என்று நமதூரில் பரவலாக அறியப்படும் கோஸ்கனி அப்துல் காதர் அவர்கள் நேற்று (22-11-12, வியாழக்கிழமை) இரவு  இரவு வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜிஊன்.
 
அன்னாரது ஜனாஸா இன்று (23-11-12, வெள்ளிக்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிழக்கு ஜூம்மா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
அவர்களின் மறு உலகின்  நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
 
 
 
 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது