
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நமதூரில் 24.09.12 திங்கள் கிழமை காலை 06:30 மணிக்கு ஜமாலி நகரில் பூங்காவிற்க்கு பின்புறம் உள்ள திடலில் ஏக இறைவனிடம் மழையை வேண்டி சிறப்பு மழைத் தொழுகை நடைப்பெற்றது.
இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது