‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Sunday 21 October 2012

எதற்க்காக இந்த கூத்து...?

சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாம் தமுமுக மற்றும் மம கட்சியின் இரண்டே இரண்டு கண்னே கண்னு வேட்பாளர்களில் ஒருவரான அஸ்லம் பாஷா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய அங்கன்வாடியை பூஜை செய்து திறந்து வைப்பதை தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.
 
அல்லாஹ்விற்க்கு இணைவைத்து தான் இதை செய்ய வேண்டுமா ?? இஸ்லாத்தின் ஆணிவேரான தவ்ஹீதை காப்பாற்றி இந்த நிகழ்ச்சியை செய்ய இயலாதா என்ன ?? மறுமையை மறந்து இம்மை வாழ்விற்க்காக இஸ்லாத்தை இழக்கும் இவர்களை தானே தமுமுக தொண்டர்கள் சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று நம்புகின்றார்கள்.
கேட்டால் அனைத்து சமுதாய மக்களையும் திருப்திபடுத்த என்று கூறுவார்கள். அனைத்து சமுதாய மக்களை திருப்திபடுத்த இஸ்லாத்தை இழக்கலாமா? என்று கேள்வி வைத்தால். பூஜை நடக்கும் போது அவர் அங்கே இல்லை இங்கே இல்லை என்று கதை கட்டுவார்கள்.
 
எப்படியோ புதிய அரசியல் படைக்க போகின்றோம் என்று களத்தில் குதித்த இவர்களும் சக்கடையில் தான் குதித்துள்ளார்கள் என்பதை இவர்களின் ஒவ்வொரு நிகழ்வும் செயலும் முஸ்லிம் மக்களுக்கு நிருபித்துக் கொண்டு தான் இருக்கின்றது.
 
இன்ஷா அல்லாஹ் இவர்களை நம்பி இயக்கத்தில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மக்களுக்கும் இறைவன் நேர்வழி காட்ட நாம் துவா செய்வோம்.

மின்னஞ்சல் தகவல்

1 comment:

  1. துல்லிவா சங்கம்22 October 2012 at 09:34

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நானும் அரசியலுக்கு(TNTJ) வரமாட்டோன் ,TNTJ மாதிறி 5 வருடத்திற்கு ஒரு முறை ஆதரவு தந்து இனிமேல் இந்த சமுதாயம் இருக்காது. தன்னு்டைய அரசியல் வலிமையை இந்த சமுதாயம் புறிந்து கொண்டனர். TNTJ பாசையில் இனிமேல் இது தந்தால் அது தந்தால் ஒட்டு மெத்த முஸ்லிம்களின் ஓட்டு உங்களுக்கு எங்களையும் ஏமாற்றமுடியாது. உங்களால் (TNTJ) வால் முடிய வில்லை என்றால் வாயை பெத்திகொண்டு சும்மா இருங்க. உங்களுடைய கொள்கை என்ன த.மு.மு.க எந்த கூட்டனியில் இருக்கிறதே அதற்கு எதிர் கூட்டனியில் உங்களுடைய ஆதரவு இருக்கும் .(நான் மார்க்கத்திற்கு புறம்பான எந்த ஒரு நிகழ்வையும் அங்கிகறிப்பவன் அல்ல) இதை ஏன் சுட்டி காட்டுகிறோன் என்றால் இந்த அரசியலை புறக்கனித்தன் விலைவாக இந்த சமுதாயம் இன்று எந்த அலவிற்கு பாதிக்கப்படுகிறது என்பது இன்று நாம் கன்கூடாக கண்டு வருகிறோம்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers