நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை
காமுகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள
அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும், அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும்
கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக இன்ஷா
அல்லாஹ் நாளை 15-09-12 சனிக்கிழமை மாலை 4:00 மணியளவில் மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற உள்ளது.
அதற்க்கான சுவர் விளம்பர போஸ்டர்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது